For Thala Thalapathy Fans
Saturday, May 26, 2012
Monday, May 21, 2012
நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கில் விஜய், அஜித் நடிக்கவில்லை ...
Friday, May 18, 2012
ஜுன் மாதத்தில் திரைக்கு வரும் தல அஜித்தின் பில்லா-2 ...
திரை ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள அஜித் குமாரின் பில்லா-2, வரும் ஜுன் 8ம் திகதி திரைக்கு வருகின்றது. |
சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா-2, மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஒஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார். அஜித் குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக மே 1ம் திகதி பில்லா-2 படத்தின் இசையை படக்குழுவினர் வெளியிட்டார்கள். இதில் வரும் “கேங் கேங் கேங் ஸ்டார்” எனத் தொடங்கும் தீம் பாடல் ரசிகர்கள் தங்கள் நாவில் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக மாறிவிட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 8ம் திகதி படம் வெளியாகும் என தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக பில்லா-2 விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என்றும், அடுத்தவாரம் படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் திதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. |
Thursday, May 17, 2012
அஜித்குமார்- ஆர்யா இணையும் படம் .....
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு மேற்பார்வையில், ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் சார்பில், ஏ.ரகுராம் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்க உள்ளார். |
இப்படத்தில் முதன் முறையாக அஜித்குமாருடன் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளார். இவர்களுடன் நயன்தாரா மற்றும் டப்சியும் நடிக்க உள்ளனர். பில்லா வெற்றி பட கூட்டணி அஜித்குமார்- நயன்தாரா- விஷ்ணுவர்த்தன்- யுவன்சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதையை சுபா, விஷ்ணுவர்த்தன் இருவரும் இயற்ற, சுபாவின் வசனத்தில் பி.எஸ் வினோத் ஒளிப்பதிவில், அனுவர்த்தன் ஆடை வடிவமைக்கிறார். மேலும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, சுனில் பாபு அரங்கமைக்க, சுந்தராஜன் தயாரிப்பு நிர்வாகத்தில் உள்ள பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற 31ஆம் திகதி மும்பையில் தொடங்க உள்ளது. |
நகைச்சுவை இயக்குனருடன் இணையும் இளைய தளபதி
Thursday, May 10, 2012
Vijay & AL Vijay to do 'Thalaivan'! ...
It is no longer news that Ilayathalapathy Vijay and AL Vijay are coming together for a project. However, the project has now been titled 'Thalaivan' and will go on floors by the end of this year. It will be produced by Chandra Prakash Jain.
'Thalaivan' is touted to have the usual technicians of AL Vijay and is a commercial entertainer that will have music by GV Prakash, of course.
However, buzz is that once 'Thupaki' is wrapped Vijay will focus on 'Yohan: Adhyayam Ondru' with Gautham Menon. The film will be completed by the end of the year following which 'Thalaivan' will go on floors.
AL Vijay is currently busy with work on 'Thaandavam' that has Chiyaan Vikram in the lead
'Thalaivan' is touted to have the usual technicians of AL Vijay and is a commercial entertainer that will have music by GV Prakash, of course.
However, buzz is that once 'Thupaki' is wrapped Vijay will focus on 'Yohan: Adhyayam Ondru' with Gautham Menon. The film will be completed by the end of the year following which 'Thalaivan' will go on floors.
AL Vijay is currently busy with work on 'Thaandavam' that has Chiyaan Vikram in the lead
Tuesday, May 8, 2012
துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கம் ...
பொலிஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. |
அக்காட்சி இடம்பெறும் போஸ்டரையும் ஒட்டப்போவதில்லை என இயக்குனர் முருகதாஸ் கூறியுள்ளார். விஜய் சிகரெட் பிடிப்பது போல் துப்பாக்கி படத்தின் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தொண்டு நிறுவனம் ஒன்று, பொலிஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தது. இது பற்றி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், விஜய் சிகரெட் பிடிப்பது போல் துப்பாக்கி படத்துக்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது விளம்பரத்துக்காக மட்டுமே எடுக்கப்பட்ட புகைப்படம். அதுபோல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஒரு சிறு காட்சியில் மட்டும் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இடம்பெற்றது. அதை கூட படத்திலிருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் சிகரெட் பிடிப்பதுபோன்ற எந்த காட்சியும் போஸ்டரில் பயன்படுத்த மாட்டோம் என்றார். |
Subscribe to:
Posts (Atom)