For Thala Thalapathy Fans



Wednesday, August 31, 2011

VIJAY-GAUTHAM MENON FILM GOES INTERNATIONAL............



Vijay's film with Gautham Menon entitled Yohan: Adhyayam Ondru is currently one of the most discussed projects, even though shooting has not begun yet and the film is still in the planning stages.
The latest on the film is that location scouts are busy zeroing in on possible places to shoot the film. Gautham Menon's films like Vettaiyaadu Vilaiyaadu and VTV required the team to travel abroad to shoot portions of the film. New York is a favored destination for this director and for VTV, Gautham Menon even shot in Malta. Vijay's character in the film requires him to fly to all corners of the globe and hence massive chunks of the film will be shot in different parts of the world.

SIMBU WATCHES MANGATHA-FIRST DAY,FIRST SHOWWWWWWWW

A self-proclaimed fan of "Thala" Ajith, Simbu was present today (August 31), to watch the first day first show of Ajith's 50th film 'Mankatha' from Chennai. Simbu, who has many times openly declared that he is an ardent fan of Thala, took an off from his shooting schedule of 'Osthi' to watch 'Mankatha' as a fan.

The shooting for 'Osthi' has been going on full swing with hero Simbu in attendance, from Mysore. But the actor has cancelled his shoot today to cheer his thala along with thousands of Ajith fans across the state.

And what an opening it has been for 'Mankatha!' Thala has hit the bull's eye with his portrayal of Vinayak Mahadevan - what a way to hit the 50th film in one's career. The film has evolved as one of the best entertainers of Ajith till date, with his fans getting a good dose of their icon, be it in dance, romance or the stunts.

'Mankatha,' despite a huge star cast has Ajith written all over it. Kudus to Venkat Prabhu for providing an all round entertainer this time with a big star on board and continuing his successful innings in the Tamil film industry!


மணிரத்னம் படத்தில் அஜித்.......................

மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது, "பில்லா-2" படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். பில்லாவுக்காக சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் பறந்து கொண்டிருக்கும் அவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, டைரக்டர் மணிரத்னம் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்.

பொதுவாக மணிரத்னம் எந்த ஹீரோவையும் தேடிப் போவதில்லை. கமல்ஹாசனிடம் மட்டும்தான் எவ்வித ஈகோவும் இல்லாமல் அவரது வீட்டுக்கே மணிரத்னம் போவாராம். அப்படியிருக்க அஜித்தை தேடிப் போய் பேசியது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் இந்த சந்திப்பின் பின்னணி என்ன? என்றும் திரையுலக புள்ளிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அலசலின் முடிவில், விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கக் கூடும் என்ற பதில்தான் கிடைத்திருக்கிறதாம். 

மங்காத்தா-திரை விமர்சனம்.......................


’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு பாய்கிறது இங்கு…
அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.
ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது…திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா..அல்லது அம்போவா என்பதை வெள்ளித்திரையில் காண்க.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித் – ஜெயப்ரகாஷ்-த்ரிஷா-அர்ஜுன் – 4 பேர் – என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்பு தான்..திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
நெகடிவ் கேரக்டரில் அஜித்…..தலயின் ஐம்பதாவது படம். பொதுவாக இந்த மாதிரி முக்கியமான படத்தை எல்லோரும் சோலோ ஹீரோவாகவே செய்ய விரும்புவார்கள். அப்படி இல்லாமல் இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதே தைரியமான முடிவு தான். நாற்பது வயது ஆள், அதுவும் போலீஸ் என்று சொல்லிவிட்டதால் தொப்பையும் நரைத்த முடியும் நச்சென்று பொருந்திப்போகிறது. வயதிற்கேற்ற மெச்சூரிட்டியுடன் ப்ளான் செய்வதும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமாக அஜித் கலக்கி எடுக்கிறார். தொப்பை என்று கிண்டல் பண்ணுவோருக்கு பதிலடியாக ‘ஆமாய்யா பார்த்துக்கோ’ எனும்படி ஒரு பாடலில் சட்டை இல்லாமலே……..செம தில் தான்! இந்தப் படத்தில் ஆடவும் செய்திருக்கிறார், நாற்பது வயதிற்கே உரிய கூச்சங்களுடன். அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் தல திரும்பக் கிடைத்திருக்கிறார்.
கமலா காமேஷ் (அதாங்க த்ரிஷான்னும் சொல்வாங்களே..) அஜித்திற்கு பொருத்தமான ஜோடியாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் நல்ல ட்ரெஷிங் சென்ஸ் இருப்பதால் அதையாவது பார்க்கமுடிகிறது..இதற்கு மேல் சொன்னால் த்ரிஷா ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதால்……அஞ்சலிக்குட்டியைக் கவனிப்போம்.
’வேஸ்ட் பண்ணிட்டாங்க மக்கா’ன்னு புலம்பும்படியாக வைபவ்-க்கு ஜோடி ஆக்கிட்டாங்க. தலக்கு ஒரு சீன்ல அஞ்சலி ஒரு கும்பிடு போடுகிறது. அம்புட்டுதேன். அஞ்சலிக்கும் ஒரு தனி டூயட்..அதிலேயே நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதால் மனது சற்று ஆறுதல் அடைகிறது.
அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம், நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார்.
படத்தில் குறையென்று பார்த்தால்…….. அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி+டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
போலீஸ்காரர் என்று தெரிந்தும் ஜெயப்ரகாஷ் அஜித்தை சந்தேகபடாதது, மும்பையில் எல்லா கேரக்டரும் தமிழ் பேசுவது, தேவையில்லாமல் வரும் மியூட் செய்யப்பட்ட ஆங்கில.தமிழ் கெட்ட வார்த்தகள், எதிர்பார்த்த கிளைமாக்ஸ், அஜித்தின் பணவெறிக்கு காரணாமாக எதுவும் சொல்லப்படாதது(நிஜத்துக்கு அது சரி தான்..சினிமாவில் நம் மக்களுக்கு காரணம்/நியாயம் தேவை) இந்த மாதிரிக் கதைக்கு இரண்டு வகையான கிளைமாக்ஸ் தான் வைக்க முடியும்..அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருகிறது.
யுவன்சங்கர் ராஜா படத்தின் பெரிய பலம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார், அஜித்தே ஆடும் அளவிற்கு! சிக்கலான திரைக்கதைக்கு பிரவீண் & ஸ்ரீகாந்த் எடிட்டிங் கைகொடுக்கிறது. பிரேம் சம்பந்தப்பட்ட சில மொக்கை சீன்களை இன்னும் கொஞ்சம் ’கட்’டி இருக்கலாம். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் மங்காத்தா சாங்கில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.
படம் நல்ல படமா, இல்லையா என்றால்……….ஏகன்/அசலை விட பலமடங்கு பெட்டர். நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு திருவிழா தான். மற்றவர்களும் ரசிக்க முடியும். வெங்கட் பிரபு வைத்திருக்கும் அந்த கிக்கிலிபிக்கிலி குரூப்பைக் கொஞ்சம் அடக்கி, இன்னும் படத்தை ஷார்ப் ஆக்கியிருக்க முடியும். இருப்பினும் சமீபத்தில் வந்த கமர்சியல் படங்களை ஒப்பிடும்போது இது பெட்டர் தான். அஜித்திற்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓகே ரகத்தில் ஒரு படம்

Tuesday, August 30, 2011

MANKATHA REVIEW......................




The headline says it all. In 'Mankatha', Ajith pulls it off with his impeccable style and excellent performance, which is aptly supported by a racy script and brilliant execution by director Venkat Prabhu and his team.
If cricket was the USP of 'Chennai 28', the director's first film, 'Mankatha' is also based on the sport but with a difference. It is all about betting, money and the men behind it.
Ajith has appropriately chosen to do 'Mankatha' as his 50th film. It is a movie that has everything his fans would want. He shakes his legs vigorously, evokes laughter, does pulsating stunt sequences and utters catchy one-liners (with some of them going mute).
The first-half belongs to Venkat Prabhu where he shows sparks of 'Saroja' and 'Goa', while the latter part is totally dominated by Ajith. As a merciless baddie behind money, Ajith oozes venom in his eyes. His body language and dialogue delivery compliments it very much. Though the movie has over a dozen characters, it's Ajith all the way. With his remarkable screen presence, he is at his coolest best.
Coming to the story, 'Mankatha' revolves around a suspended cop Vinayak Mahadevan (Ajith) in Maharashtra police. He leads a happy life with his lover Sanjana (Trisha), daughter of an influential local goon Arumuga Chettiyar (Jayaprakash).
Vinayak is a man who dares to do anything for money. But a fun-loving person, he lives his life in his own way.
A suicide by a police officer investigating the betting mafia involved in Indian Premier League (IPL) hogs headlines. Assistant Commissioner of Police Prithvi (Arjun) takes charge to end betting scandal in the sport.
Meanwhile, Arumuga Chettiyar comes to know that a sum of Rs 500 crore betting money for the finals of the IPL is coming to Mumbai. He uses his nexus with underworld in Mumbai and tries to route it through his recreation centre.
Sumanth (Vaibhav) is Arumuga Chettiyar's protege. He hatches a conspiracy to take away the money in the company of a police officer Ganesh (Ashwin). They are joined by  Mahanth (Mahanth), who runs a bar in Mumbai and Prem (Premgi Amaran), a fun-loving IIT pass out.
Coming to know of their plans, Vinayak steps in. He promises to help the team members and divide the booty between them. They even succeed in taking away the money and decide to wait for an appropriate time to share the fortune.
In the meantime, a shocked Arumuga Chettiyar begins his hunt for the treasure and every move of him is closely followed by Prithvi. All hell breaks loose when Mahanth and Prem escape with the cash and Vinayak suspects Sumanth.
Turn of events lead to Sumanth being captured by police and Prithvi forces him to turn an approver. Guns roar and losses occur on either side.
Now Vinayak takes the centre-stage and with his wicked plans goes hammer and tongs to take away the booty. A surprise awaits him in the form of Prem and Sona (Lakshmi Rai). When Vinayak locates the treasure, Prithvi breathes under his neck. It is now battle of fists between them. Who emerged the winner is narrated with an interesting twist in the climax.
All cheers to Ajith. The man after a long gap gets a role where he can perform with variety. He is at his best and his salt and pepper look is catchy and attractive.
As a suave cop, a dreaded don or a adorable lover, he leaves his charm on screen. His uttering of one-liners to Arjun evokes applause.  His imitating Premgi in few scenes brings the roof down in laughter.
Arjun lives up to his Action King tag. He adds variety on screen and is cool and consummate as a police officer.
Trisha appears in a few scenes besides a song and disappears. Andrea as Arjun's wife, Lakahmi Rai as call girl and Anjali in the role of Vaibhav's wife play blink-and-miss roles. Jayaprakash gets to play a decent part in the film. At places he reminds one of Kamal Haasan's role in 'Nayakan'. Vaibhav gets a meaty character and he utilises the opportunity.
Both Ganesh and Mahanth are tailor-made for the roles, while Premgi is at his best in the film. He takes off from where he left in 'Goa'. At ease in coming out with comical one-liners, his admiration for Ajith is visible on screen.
Watch out for good cinematography in such an action-packed film. Sakthi Saravanan has given a fresh colour to it. It's Yuvan Shankar Raja's mass tunes that elevates the mood. And he has shown difference in background score too (especially in the godown-fight scene in the second half)..
Give due credit to Venkat Prabhu, the director who seems to have given a film that sits well on Ajith. He understood Ajith's strength and played it well. Who said he can only direct laughathons? With 'Mankatha', he has graduated to go higher places.
On the whole, it's job well done by Venkat Prabhu, producer Dhayanidhi Alagiri and other members of the team. If at all there is a minus, it is the lengthy first half. 

நான் நடிகன் தான் CM இல்லையே ...அஜித் வேங்கட்ப்ரபுவிடம்


SMASHES ALL RECORDSS(INCLUDES ENDHIRAN AND MANGATHA).....


The audio launch of Vijay's upcoming superhero film 'Velayudham' was held in the presence of more than one lakh fans of Ilayathalapathy, from across the state. The audio launch took place at Madurai where most of 'Velayudham' scenes were shot. The music CDs that were launched has met with an overwhelming response from Vijay fans and music lovers from across the state.

Vijay Antony has scored the music for 'Velayudham.' Here we have the six tracks in the film for you to listen to:

Rathathin Rathamay (Haricharan, Madhumitha),

Molachu Moonu (Prasanna, Supriya Joshi),

Chillax (Karthik, Charulatha Mani Mayam),

Seidhayo (Sangeetha Rajeshwaran),

Sonna Puriyadhu (Vijay Antony, Veera Shankar),

Vela Vela... (Vijay Antony, Mark).

Sony Music Entertainment which acquired the rights for Velayudham music were in for a very pleasant surprise of the day the music launched when all the music CDs were sold out on the very first day, thereby creating a new record.

Ashok Parwani of Sony Music Entertainment Chennai, revealed and we quote "We are overwhelmed with the response the movie and the music have received. 'Velayudham' has broken all records and we have sold all our units within a day of its launch. The soundtracks are original, soulful and memorable. We're sure that the compositions will go down in history as some of the best melodies of our times."

'Velayudham' with a huge star cast is banking on high expectations from Vijay fans and movie goers in general. If the sales of the audio CDs could be a precursor to the film which will be released in the near future, then we guess 'Velayudham' will truly prove to be a super hit at the box-office!

ஒரு தடவை முடிவு பண்ணிட்டா........................

 நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்டா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி ரசிகர்களை உசுப்பேற்றி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.

விஜய் பேசுகையில் "மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.  பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட பலர் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.

Monday, August 29, 2011


 விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்டம் உதவிகளுடன் சேர்த்து தன்னுடைய வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீசையும் கோலாகலமாக நடத்தினார் நடிகர் விஜய். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா‌ மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வேலாயுதம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ், மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று(28.08.11) நடந்தது. ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியுடன், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் நடிகர் விஜய், 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்யூட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்ட‌த்தில் இருந்து ரசிகர்-ரசிகையை இரண்டு பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி, "வேலாயுதம்" பட ஆடியோவை வெளியிட, தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், வேலாயுதம் படத்தின் நாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய்ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார். 

Sunday, August 28, 2011

download songsssssssssssssssssss.............................


Velayutham Tamil Movie, Velayutham Songs Free Download Music By Vijay Antony - Velayutham

Featuring : Vijay, Genelia DSouza, and Hansika Motwani

Production : Oscar Ravichandran
Starring : Vijay, Genelia DSouza, and Hansika Motwani
Director : Raja M
Lyrics : Vaali, Pa. Vijay, Kabilan, Vijay Antony & Annamalai

Rathathin Rathamay - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Haricharan, Madhumitha

Molachu Moonu - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Prasanna, Supriya Joshi

Chillax - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Karthik, Charulatha Mani

Mayam Seidhayo - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Sangeetha Rajeshwaran

Sonna Puriyadhu - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Vijay Antony, Veera Shankar

Vela Vela - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Vijay Antony, Mark

MANGATHA TEAM WATCHES MANGATHA.....


Pic Info: Ajith with Venkat Prabhu, Vaibhav Reddy and Stunt master Selva
It was a special moment for the unit members of ‘Mankatha’ as they happened to come together along with their families. Yesterday, ‘Mankatha’ was screened for the members of the unit at Prasad EFX Preview theater and it was a very special occasion as Thala Ajith Kumar was present there. Vaibhav immediately tweeted saying that it’s a wonderful day as he is watching the film with ‘Thala’.
On the other end, editor of the film – Praveen KL was so floored by the gesture of Thala as he hugged him soon after the film was over. Shedding light on the film, he said, ‘Never seen such a wonderful first copy throughout my career. It has been done with an excellent panache. Thala is super and Venkat Prabhu rocks. Get ready to go blown away by this outstanding piece of work.’
‘Mankatha’ is hitting screens worldwide on August 31, 2011(31+8+11=50 This is thala’s 50th flim!!!) and there are more exciting news coming up on the way. Keep logging to this column for more updates on this film.

MANGATHA IS GETTING RELEASED IN USA AT 34 LOCATIONS...........


ankatha is getting released in USA at 34 locations. It cannot get BIGGER THAN this. Online ticketing is currently open in many locations. To avoid disappointment, please book your tickets in advance. The Thala game begins now!

Velayudham Official Website- Indiaglitz.com Get Velayudham movie, Velayudham review, Velayudham story, Velayudham tamil movie, Velayudham cast & crew details, release date, songs,Velayudham wallpaper, Velayudham gallery

VELAYUTHAM AUDIO RELEASE CLICK THIS LINK

Velayutham Songs Rockingggggggggggggggggggg

டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்
http://tamilmini.net/downloads/High_Quality_Songs/index.php?dir=2011_Hitz/Velayutham&p=0&sort=0

Saturday, August 27, 2011

வேலாயுதம் பற்றி விஜய் பேட்டி::::!!!!!!..............

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை(28.08.11) மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் "வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது,  நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம். அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை. எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு.படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது. மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.

படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம். அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...? படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.

ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.

மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

இவ்வாறு விஜய் கூறினார்

வேலாயுதம் பாடல்கள் நாளை முதல் உலகமெங்கும் ...............


Velayudham Audio Launch Tomorrow

Illayathalapathy Vijay’s much expected Velayudham movie audio all set to be released tomorrow (August 28th) at a grand function which is to be held on CSI Ground in Pudhur, Madurai. Vijay fans want to make the audio launch a grand event and as per reports Illayathalapathy Vijay will be taken in a convoy of 150 cars from Madurai airport to the venue.
Vijay Antony will perform live all the songs from the film. Vijay will introduce the cast and crew of the film like director Jayam Ravi and the heroines Genelia, Hansika and Saranya Mohan. Velayudham music has been scored by Vijay Antony and the movie features 5 songs all with typical Vijay styles.
So all Vijay fans get ready to shake a leg to Velayudham tunes from tomorrow.

VIJAY SPEAKS ON LOKPAL AT DELHI.....................

Thursday was a memorable day for Vijay and his fans, for the Ilayathalapathy left for New Delhi and took part in the fast of social activist Anna Hazare, who has been urging the Union Government for a powerful Lokpal Bill.

Addressing the crowd in the presence of Anna, Vijay said, "His hunger protest at the age of 75 shows his determination. His love for the nation is visible with this fast of him. He is creating great awareness."

The actor, who is heading a social welfare organisation called Makkal Iyakkam, further stated: "A lot of youngsters, especially students, have been supporting Anna Hazare. As a Tamilian, I would like to convey my wishes and support to him."

Stating that Makkal Iyakkam would stand behind Anna and his fight, Vijay added that it was a proud moment for him to take part in the hunger protest at Ramlila Maidan. Office-bearers of his fan clubs accompanied Vijay.

Wednesday, August 24, 2011

அண்ணா ஹசாரேவுடன் விஜய் உண்ணாவிரதம் ...................



ஊழலை ஒழிக்க காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஜய், டில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். நாட்டில் ஊழ‌லை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 10வது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹசாரேயின் இந்த உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்ற விஜய், அங்கிருந்து நேரடியாக ராம் லீலா மைதானத்திற்கு வந்து, ஹசாரேயை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டார்.

இதுகுறித்து விஜய் கூறியதாவது, ஊழலை ஒழிக்க ஹசாரே அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதம், நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில், புது எழுச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த எழுச்சியை கோடிக்கணக்கான இந்தியர்கள் கவனித்து வருகிறார்கள். இது வெற்றி பெற வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். வெற்றி கிடைத்தால் காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு இது மேலும் வலு சேர்க்கும். இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்பது நமது கடமை, இதில் நானும் பங்கேற்று எனது கடமை செய்கிறேன் என்றார்.

ஹசாரேவுக்கு ஆதரவாக இருதினங்களுக்கு முன்னர் தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது ஒருசில நடிகர், நடிகையரை தவிர மற்ற நடிகர்கள் யாரும் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேலாயுதம் பாடலை பாடிய விஜய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல:வெங்கட் பிரபு


Venkat Prabhu says mankatha is not for ajith
மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள் என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட் படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.
மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது
தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள் என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட் படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.

மங்காத்தாவை வாங்கிய சிறுத்தை தயாரிப்பாளர் ...................

அஜீத் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும், அவரது 50வது படமான மங்காத்‌தாவை, "சிறுத்தை" படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கியுள்ளார். க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, ஆன்டிரியா, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா". யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில், வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. "மங்காத்தா" படத்தை துரை தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார். கடந்த ஆட்சியில் இருந்த வரைக்கும், வந்த படங்களை எல்லாம் இவர்களே வாங்கி, ஒவ்வொரு படத்தையும் ஆஹா... ஓஹோ... என பிரம்மாண்டமாக வெளியிட்டனர். ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவும் இல்லை, வெளியீடவும் இல்லை. மேலும் இதற்கு முன்னர், க்ளவுடு நைன் பேனரில் வெளிவந்த, "வ குவாட்டர் கட்டிங்" உள்ளிட்ட படங்களால், பெரும் நஷ்டம் அடைந்ததாக தியேட்டர் அதிபர்கள் புகார் கூறியுள்ளனர். இப்படி இருக்கையில் மங்காத்தாவை, க்ளவுடு நைன் பேனரில் வெளியீட்டால் பாதுகாப்பு இருக்குமா என விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தயங்கி வருகின்றனர். அதேசமயம், ரசிகர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பும் படத்தின் ரிலீஸை தள்ளிப் போட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.

இந்த பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு மங்காத்தா படத்தை வாங்கி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பேனரில் வெளியிடுகிறார் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் இதற்குமுன் பருத்திவீரன், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். ஞானவேல் ராஜா பட பேனர் மூலம், மங்காத்தா படம்  வெளியாக இருப்பதால், மங்காத்தா ரிலீஸ் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்துள்ளது. இதனிடையே வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி, ரிலீசாவதாக இருந்த மங்காத்தா, ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் ........................

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, "மதராசபட்டினம்" புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு "யோஹன் அத்தியாயம் ஒன்று" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் 2012ம் ஆண்டு துவங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, மதராசபட்டினம் படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். தற்போது எமி ஜாக்சன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்தபடத்தை முடித்தை பின்னர் விஜய் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. 

Monday, August 22, 2011

விஜய்க்கு மகுடம் சூட்டும் கண்ணபிரான்-அமீர் பளிச்




                         தலையைகூட மாற்றி சீவ மாட்டாரா? ரசிகர்களிடமிருந்து இப்படி
 ஒரு விமர்சனத்தையும் ஆதங்கத்தையும் நீண்ட நாட்களாகவே சந்தித்துவருகிறார்
 விஜய். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கத்தில் விஜய்யை இயக்கும் பல இயக்குனர்கள் அவருக்கு வேறொரு பரிமாணம் கொடுக்காமல் தள்ளியே நிற்கிறார்கள்.
ஆனால் இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட ரெடியாகிவிட்டார் அமீர். பருத்திவீரன் படத்திற்கு முன்பிலிருந்தே தனது “கண்ணபிரான்” கதை பற்றி பெருமையாக சொல்லிவருகிறார் அமீர். இந்த கதையை விஜய்க்கு சொல்லி ஓ.கேவும் வாங்கிவிட்டாராம். சமீபத்தில் முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய், “அண்ணா…. நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யுறேன். இந்த படத்திற்காக உங்ககிட்ட என்னை ஒப்படைத்து விடுகிறேன்” என சம்மதத்துடன் சத்தியத்தையும் கலந்து கொடுத்துள்ளாராம் விஜய்.
பருத்திவீரனில் ருசித்த மெகா வெற்றி, யோகியில் சந்தித்த படுதோல்வி என இரண்டு அனுபவங்களையும் பார்த்துவிட்ட அமீர், ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவானை பக்கா கமர்ஷியலாக இயக்கிவருகிறார். இந்த படம் முடிந்ததும் கண்ணபிரானுக்காக விஜய்யை களமிறக்க காத்திருக்கிறாராம்.
இது பற்றி அமீர் கூறியதாவது :
“விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். அவார்டுகளை அள்ளி குவிக்கிற அளவிற்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா ‘கண்ணபிரான்’ அவருடைய உயரத்தை ஏற்றி வைக்கும்” என இளையதளபதிக்கு நற்சான்றிதழ் தருகிறார் அமீர்.

NANBAN MUSIC LAUNCH IN SEPTEMBER..............

Much awaited Shankar directorial first remake comedy entertainerNanban  has completed its entire shooting.
Interestingly the team has organized for a party in Chennai to celebrate the successful completion of the shoot on time as planned. 
As reported earlier, VijaySrikanth and Jeeva are playing the lead roles. 
On the other hand S.J. Suryah essayed the role of Chatur (Omi Vaidya) while slim sexy doll Ileana D'Cruz is the heroine. 
Apart from these, veteran actor Sathyaraj appears as the insensitive professor Virus, which was played by Boman Irani in the original hindi version. 
The movie has been titled as 3 Rascals in Telugu. 
Harris Jayaraj has scored music for the film. According to latest buzz, all is set to have a grand music launch in September. 
Stay tuned to know about exact date and venue.

அஜித்துடன் நடிக்க ஆசை: பிந்து மாதவி விருப்பம் ...............

தமிழ் சினிமாவில் அவ்வப்போது, அழகு தேவதைகள் அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவர்கள் சொல்லும் செய்திகள் கேட்பதற்கு புதிதுதான். அழகிய கண்ணும், பழகிய முகமும், எளிய உடையும், ஏஞ்சல் போல் உருவமும் போல ஒரு பெண் அறிமுகமானால், மழை கூட வெப்பமாக இருக்கும். அப்படி தான் "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி. எந்த ஒரு மொழி படத்தில் அறிமுகமாகும் போது, யாரும் நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்து, அட்ராசக்கை போடவைத்தார். அத்தனை ரசிகர்களையும், தன் உள்ளத்துக்குள் சுருட்டிக் கொண்ட அந்த பிந்து மாதவியின் பேட்டி இங்கே...

* உங்களைப் பற்றி சொல்லுங்க?
        வேலூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பையோடெக் முடித்து, தெலுங்கில், "ஆவக்காய் பிரியாணி" படத்தில் அறிமுகமாகி, தமிழ் மொழியில் "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி நானே தான்.

* அறிமுகப்படத்திலேயே விலைமாது ரோலில் நடிக்க எப்படி தைரியம் வந்தது?
         முதலில் அந்த படத்தின் இயக்குநர் ஒரு பெண். அஞ்சனா சொன்ன கதையை கேட்டதும் ரொம்ப பிடித்து போய்விட்டது. ஏற்கனவே அனுஷ்கா, கரீனா கபூர் இப்படி நிறைய பேர் இந்த ரோலில் நடிச்சிருக்காங்க. எனக்கும் இந்த ரோல் மேல ஒரு கண் இருந்தது. "வெப்பம்" படத்திற்காக எந்த ஒரு ஹோம்ஒர்க்கும் நான் செய்யல, அஞ்சனா கூட சில இடங்களில் உள்ள மனிதர்களிடம் பழ சொன்னாங்க, ஆனால் நான் எதுமே செய்யல. இயல்பாக வந்ததை நடிச்சேன். ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டது ரொம்ப சந்தோஷம்.

* உங்க ரோல் மாடல் யாராவது இருக்காங்களா..?   ஓ.... இருக்காங்களே, அனுஷ்கா தான். அவங்க தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க கிராப் - பார்த்து, நான் ஆச்சர்யபட்டிருக்கேன்.

* தமிழ்ல எந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஆசை?
     எனக்கு ஷங்கர், மணிரத்னம் படங்களில் ரொம்ப பிடிக்கும். அவர்கள் எடுக்கும் விதம், படத்தின் கதை, சமூகத்திற்கு கொடுக்கும் நல்ல மெசேஜ் என்று எல்லாமே இருக்கும். பெரும்பாலான நடிகைகள் இவங்க படங்களில் தான் நடிக்க விரும்புவாங்க, எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.

* தமிழ்ல எந்த நடிகரோட ஜோடியாக நடிக்க விரும்புறிங்க?
       நான் படிக்கும் போது அஜீத் சார் படங்களை விரும்பி பார்ப்பேன். அவர்கூட நடிக்க விரும்புகிறேன். அடுத்து அதிகப்படியான திறமைகள் இருக்கும் சிம்பு கூடவும் நடிக்க ஆசை. பார்ப்போம் இன்னும் நிறைய டைம் இருக்கே.
     * என்னென்ன படங்களில் கமிட் ஆகியிருக்கிங்க?விஷ்ணுவர்தன் தம்பி, கிருஷ்ணாவோடு "கழுகு" படத்தில், மூணாறில் டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறேன். அப்புறம் நகுலுடன் ஒரு படம் பண்ணுகிறேன். தெலுங்கில் ஜமீன்தார் படம். இதுதவிர நிறைய படங்கள் வருது. ஆனால் கால்ஷீட் சொதப்பாம நடிக்க விரும்புகிறேன்.

* இன்ஜினியர் ஆகாம நடிக்க வந்தது பற்றி எப்பவாச்சும் வருத்தப்பட்டு இருக்கிங்களா?
        நிச்சயமா இல்லை. ஏன்னா நடிச்சு முடிச்சிட்டா, வேலை இல்லேனு சும்மா இல்லாமா, இன்ஜினியரிங் வேலைக்கு போயிடுவேன்.

* தமிழ் ரசிகர்கள் பற்றி?
        எத்தனையோ புதுமுகங்களை வரவேற்று கொண்டாடின மாதிரி, என்னையும் கொண்டாடுறது சந்தோஷமா இருக்கு.