அஜித் குமார் தன் புதிய படத்திற்காக 6 பேக் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இதனால் நீண்ட நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் செலவிடுகின்றார். |
தல அஜித்குமாரின் பில்லா- 2, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை முடித்தவுடன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கினார். இப்படத்தின் கதைப்படி அஜித், 6 பேக் வைக்க வேண்டும் என்று இயக்குனர் விஷ்ணு தெரிவித்திருக்கின்றார். இதன்படி தல அஜித் நீண்ட நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து கடுமையான உடற்பயிற்சி செய்து வருகின்றார். இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இப்படத்திற்கான துணை இயக்குனரும் அவரே. இவர்களுடன் இரண்டாம் கதாநாயகனாக ஆர்யாவும் இவருக்கு ஜோடியாக டாப்ஸியும் நடித்து வருகின்றனர். தீவிர உடற்பயிற்சியில் அஜித் ஈடுபட்டதன் விளைவாக தற்போது இன்னும் இளமையாக காட்சியளிக்கின்றார் என்று விஷ்ணு வர்தன் கூறியுள்ளார். |
For Thala Thalapathy Fans
Thursday, July 19, 2012
6 பேக் முயற்சியில் அஜித் .........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment