ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள். இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை
ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே ரஜினி நடித்த கதாபாத்திரங்களை ரீபிளேஸ் செய்வதற்கு அஜித்தை விட்டால் ஆள் இல்லை என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்த அஜித்துக்கு அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் பில்லா பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் அஜீத்.
No comments:
Post a Comment