கொலிவுட்டில் சிறந்த இயக்குனராக நான் வலம் வருகிறேன் என்றால், அதற்கு அஜித் குமார் தான் காரணம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். |
கடந்த 2001ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் அஜித் நடித்து தீனா என்ற படம் திரைக்கு வந்தது. இப்படம் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது முருகதாஸ் கொலிவுட், பாலிவுட் என வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் முருகதாஸ் தன்னுடைய பேட்டியில், பாலிவுட்டில் என்னை ஒரு வெற்றி இயக்குனராக ஏற்க கஷ்டப்படுகின்றார்கள். இதை விட என்னுடைய நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். ஆனால் அப்போது அஜித் என்னை ஆதரித்தார். நானும் அவரும் தீனாவில் பணியாற்றினோம். இன்று நான் என்னுடைய 7வது படத்தை திரைக்கு கொண்டுவரப்போகிறேன். இயக்குனர் என்ற இந்த என்னுடைய வாழ்க்கைக்கு அஜித்குமார் தான் காரணம் என்று கூறியுள்ளார். |
For Thala Thalapathy Fans
Saturday, June 16, 2012
நான் வாழும் வாழ்க்கைக்கு “தல” தான் காரணம்: ஏ.ஆர்.முருகதாஸ் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment