தமிழ்த் திரையுலகில் நாயகன் தனுஷ் பாடிய Why This Kolaveri Di பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆங்கிலம் கலந்து பாடலை உருவாக்கும் பாணியை இசையமைப்பாளர்கள் கடைபிடித்து வருகின்றார்கள்.
தற்பொழுது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்திற்காக “என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்” என்ற ஆழமான நட்பைச் சொல்லும் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப்பாடல் Why This Kolaveri Di பாடலைப் போல வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
No comments:
Post a Comment