தமிழ் திரையுலகில் இயக்குனர் ஷங்கரின் நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாயகி அனுயா நடித்துள்ளார். |
தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் நாயகி இலியானாவுக்கு அக்காவாக அனுயா நடித்துள்ளார். இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்கள் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியே அனுயாவை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதாக படக்குழு கூறியுள்ளது. இயக்குனர் ஷங்கர் சார் படத்தில் நடித்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் ஆகிய திரைப்படங்களில் நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருந்தது. தற்போது நண்பனில் நடித்துள்ளேன். தமிழில் சிறந்த கதையம்சம் மற்றும் தகுதியான கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களுக்காக காத்திருக்கிறேன் என்று அனுயா கூறியுள்ளார். |
For Thala Thalapathy Fans
Sunday, December 25, 2011
நண்பன் திரைப்பட இறுதிக்காட்சியில் அனுயா..:::
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment