பில்லா-2 படத்தில் இந்தி வில்லன் நடிகர் சுதன்சு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக வருகிறார். |
அஜித் நடிக்கும் பில்லா-2 படத்தை இயக்குனர் ஷக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் வித்யுத் ஜாம்வால் உடன் இன்னொரு வில்லன் நடிகரான சுதன்சு பாண்டே இணைகிறார். மாடலிங் துறையில் இருந்து திரையுலகில் நடிக்க நுழைந்தார் சுதன்சு. அஜய் நடித்துள்ள இந்தி 'சிங்கம்' படத்தில் இவர் நடித்துள்ளார். இயக்குனர் ஷக்ரி டோலட்டி பில்லா படத்தில் இவருக்கு அதிரடி வேடம் கொடுத்துள்ளார். இந்தப்படத்துக்கு பிறகு கொலிவுட்டில் சுதன்சுக்கு நிறைய வாய்ப்புகள் குவியும் என்கிறது பட வட்டாரம். |
No comments:
Post a Comment