For Thala Thalapathy Fans



Monday, November 14, 2011

விரைவில் இலங்கைக்கு சென்று ரசிகர்களை சந்திப்பேன் – நடிகர் விஜய்


நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,  ‘‘சீமான் இயக்கத்தில் எப்போது நடிக்கப்போகிறீர்கள்?’ என்கிறார்கள். என்னுடைய ரசிகர்களில் ஒரு சாரார் அவர் படத்தில் நடிக்க சொல்கிறார்கள்.
இன்னொரு சாரார் நடிக்க வேண்டாம் என்கிறார்கள். நான் என்ன செய்ய முடியும்? ’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,  ‘’இலங்கையில் உள்ள ரசிகர்கள் எப்போது இலங்கை வரப்போகிறீர்கள் என்கிறார்கள்.
‘கில்லி’ பட வெற்றியின்போது 2004ம் ஆண்டு இலங்கை தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். விரைவில் இலங்கைக்கு செல்வேன். ரசிகர்களை சந்திப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment