For Thala Thalapathy Fans



Wednesday, November 16, 2011

விஜய்க்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த் ......



இளைய தளபதி விஜய், முருகதாஸ் இணையும் படம் குறித்து நாளுக்கொரு செய்தி என சூழல் சூடாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ்‌‌ஷா என சில பேரும், சந்தோஷ் சிவன் என சில பேரும் தெரிவிக்கின்றனர். மேலும், விஜய்க்கு ஜோடி குறித்து பல தகவல்கள் வெளியாகின, ஆனால் இளைய தளபதி விஜய்க்கு ஜோடி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாமனன், 180 படத்தில் ஹீரோயனாக நடித்த ப்ரியா ஆனந்த் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இதுமட்டுமின்றி பாலிவுட் புயல் பிரியங்கா சோப்ரா¬வுயம் நடிக்க வைக்க ஏ.ஆர் முருகதாஸ் திட்மிட்டுள்ளதாக தெரிகிறது. இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் இந்த படத்துக்கு மாலை நேரத்து மழைத்துளி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment