கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்கு பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ஏற்பட்ட தயாரிப்பாளர்-பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரத்துசெய்யப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக, கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியில் இளையதளபதி விஜய், என்கவுன்டர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். |
No comments:
Post a Comment