இப்போதெல்லாம் நல்ல படங்களை போட்டிப் போட்டு வாங்குவதில் விஜய் டிவியும் முன்னணியில் இருக்கிறது. பொங்கலுக்கு தொலைக்காட்சி முன்னால் தவம் கிடந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். நல்ல படங்கள் என்றால் அது விஜய்யில்தான் ஒளிபரப்பாகிறது.
இந்தப் போட்டியில் ஒரு மெகா வெற்றியை விஜய் பெற்றிருக்கிறது. அது விஜய் நடித்திருக்கும் நண்பன். கடும் போட்டிக்கிடையில் நண்பன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.
இதற்காக பல கோடிகள் கொடுத்திருக்கிறது விஜய் டிவி.
No comments:
Post a Comment