இந்தியில் வெற்றியான த்ரி இடியட்ஸ் தமிழில் நண்பன் என்ற பெயரில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ளது. |
இதில் மேலும் இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். தொடர்ந்து இரண்டு கதாநாயகர்கள் படங்களில் நடிப்பீர்களா என்கிறார்கள். இதுபற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை, நண்பன் படம் பிடித்திருந்தது செய்தேன். மீண்டும் இரண்டு கதாநாயகர்கள் படம் நடிப்பது சந்தேகம்தான். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது பற்றி பேசி வருகிறேன் இதுபற்றிய அறிவிப்பு வரும். வேலாயுதம் படம் மூலக்கதையை ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து எடுத்துக்கொண்டு தமிழுக்காக புதிதாக கதை, திரைக்கதை அமைத்து இயக்கினார் ராஜா. இப்படத்திற்காக ஜெயம் ரவியும் பணியாற்றி, கதையின் கருத்துக்களில் கலந்துகொண்டு சில காட்சிகளையும் கூறினார். இக்காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவரை நான் நடித்த 52 படங்களில் இப்படம் பெரிய வெற்றி என்கிறார்கள் என்றும் எம்.ஜி.ஆர், ரஜினி பார்முலாவில் என் படம் இருப்பதாக சொல்கிறார்கள். அது எவர்கிரீன் வெற்றி பார்முலா. அதை பின்பற்றுவதில் தவறில்லை என்றார் என செய்தி தகவல்கள் வெளியாயின. |
For Thala Thalapathy Fans
Monday, October 31, 2011
இரண்டு கதாநாயகர்களுடன் நடிப்பதில் சந்தேகம்: விஜய்..!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment